‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் . குவைத்தில் இண்டியன் ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
ஹைதராபாத் “உரத்தசிந்தனை” கிளையின் 16-ஆவது ஆண்டு விழா..!
தெலுங்கானா அரசின் மொழியியல் மற்றும் கலாச்சாரத்துறையின் ஆதரவுடன் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நம் உரத்தசிந்தனை 23-ஆவது ஆண்டு விழா, ஹைதராபாத் உரத்தசிந்தனை கிளையின் 16-ஆவது ஆண்டுவிழா ஹைதராபாத்தில் உள்ள இரவீந்திர பாரதி சிற்றரங்கத்தில் 14-07-2024 நடைபெற்றது. ஹைதராபாத்…
இளமையெனும் பூங்காற்று
இளமையெனும் பூங்காற்று இளைய பருவம்முதிர்ந்தாலும்என்றும் என்னுள்இளமையானவளாய்.. உழைத்து ஓடாய்நான் போனாலும்உன்னொருத்தியின்வெள்ளைப் பற்கள்புன்னகையில்மீண்டும் மீண்டும்மயங்குகிறேன்.. கஞ்சி சோற்றில்கலந்து சிரிக்கும்மிளகாய் வெங்காயம்போலஉன் கொஞ்சிபேச்சில்சிதறுதடி எனதானஉன் காதல்.. சைக்கிள் சவாரியில்எனதுஇரு கை சிறையில்முன்னே உட்கார்ந்துசிரித்து சிரித்துபேசும்உன் கொஞ்சல்மொழியில்செத்துதான் போகிறதுமூச்சிரைக்கமிதிக்கும் கால் வழியும்நெஞ்சு படபடப்பும்..!! பில்மோர் பாலசேனா,மலேசியா
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 18 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 18 நிதானமாக அந்த அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்களை ஏ.சி.யின் ஜில்லிப்பு வரவேற்றது. ஓவல் வடிவிலான அந்த மேஜையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எம்.டி. வெள்ளை நிற வினுசக்ரவர்த்தி போலிருந்தார். …
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 17 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 17 ஐன்ஸ்டின் ஆறுமுகத்தின் கண்டுபிடிப்பான ஆமுலண்டரில் ஏறி அவர்களிருவரும் நீலாங்கரை ரிசார்ட்டை அடைந்த…
தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா..!
(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது! தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா. பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது!…
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் “தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 16 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 16 சரியாக இருபத்தைந்து நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, அந்தப் பழைய கால வீட்டின் முன் டாக்ஸி நின்றது. காரிலிருந்து கீழிறங்கிய பிரகாஷ் நாலாப்புறமும் தேட, “ஹலோ… பிரகாஷ்… மேலே பாருடா” என்ற குரல் கேட்டது. அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.…
