காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்… கொஞ்சம் காபித்தூள்…
Category: HEALTH CARE TIPS
சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின்…
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023*:
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023*: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் (செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கு நீண்ட…
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? | தனுஜா ஜெயராமன்
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாம் என்கிறார்கள் நாட்டு வைத்தியர்கள். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். பொதுவாக சர்க்கரைநோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய…
கணைய புற்று நோய்க்கு ரோபோட்டிக் அறுவை சிகிச்சை!
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கணைய புற்றுநோய் காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரோபோடிக் மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. “ரோபோடிக்’ அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில்…
வல்லமை தரும் வல்லாரை…!
வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு…
பருவ நிலை மாறும் நேரத்தில் வரும் காய்ச்சல்கள் கவனம்!
சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான். தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது. குழந்தைகள்,…
தொடங்கியது ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மேடையில் அவர் உரையாற்றியபோது:- தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி,…
உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று
உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று! நுரையீரல் புற்றுநோய் இந்தியாவின் புற்றுநோய் நிறுவனத்தால் பெரிதும் கணக்கிடப்படாத ஒன்று. மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பற்றி அதிகமாக பேசுவதைப் போன்று நுரையீரல் புற்றுநோய் பற்றி அதிகம் பேசுவதில்லை. நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆயுட்காலத்தை 1…
அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்
மூன்றே நாளில் முடி காடு போல வளர கிடுகிடுவென வளர இந்த அதிசய பேக்கை ட்ரை பண்ணுங்க. அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்!! இயற்கையிலேயே பெண்கள் அழகானவர்கள் தான். அதிலும் நீளமான கூந்தல் உடைய பெண்களின் அழகு…
