நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், […]Read More
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்றுகூடுகிறது..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஆரம்பமாகும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டத்தில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். காலை 8 மணி முதல் அனைவருக்கும் ‘இலவச மருத்துவ பரிசோதனை, இலவச கண் பரிசோதனை’ நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் […]Read More
விஜயின் தி கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ. 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. நேற்று […]Read More
வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் […]Read More
அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார். கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து […]Read More
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை கேரளாவில் தான் இருக்கிறேன் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு […]Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பாகத்தில் […]Read More
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் […]Read More
கேரளாவில் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுகிறது. ஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் (Greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் நடிப்புக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், கோட் படத்தோடு சேர்த்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். இதனால் […]Read More
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ, மாணவியர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புக்கள் நடைபெற்றன. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் […]Read More
- மீண்டும் “கூலி” படப்பிடிப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
- துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியானது..!
- 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
- காமன்வெல்த் போட்டியில்முக்கிய விளையாட்டுகள் நீக்கம்..!
- தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் அதிகம் TNDES அறிக்கை..!
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாகஅதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று (22.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 22 செவ்வாய்க்கிழமை 2024 )