மெகா ஸ்டார் மம்முட்டியின் மிரட்டும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மம்முட்டிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில், மம்முட்டி நடித்து வரும் பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனுக்கே சவால் விடும் வகையில், மம்முட்டியின் லுக் மிரட்டலாக உருவாகியுள்ளது. மலையாளதிரையுலகின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி, இன்று 72வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். மெகா ஸ்டார், மம்முக்கா என ரசிகர்களால் அழைக்கப்படும் மம்முட்டி, […]Read More