சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடக்கம்..!
சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் – 31ம் தேதி) மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ […]Read More