‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு..!
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை […]Read More