கேரளாவில் கோயில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த கட்டுப்பாடு..!
கேரளாவில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அப்போது யானைகளுக்கு மதம் பிடித்து சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் கோவில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட் பிறப்பித்தது. அதன் விபரம்: திருவிழாவில் யானைகளை பயன்படுத்தும் போது ஒரு யானைக்கும், மற்றொரு யானைக்கும் இடையே, 10 அடி துார இடைவெளி இருக்க வேண்டும் பொது மக்கள் இருக்கும் பகுதியில் இருந்து, குறைந்தது 25 அடி துாரத்தில் மட்டுமே யானைகளை நிறுத்த வேண்டும் பட்டாசுகள் வெடிக்கும் […]Read More