பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு..!
ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு மற்றும் பெரிய கொம்மேஷ்வரம் பகுதியில் பாலாற்றில் மழை வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருகாமையில் செயல்பட்டு வரும் சில தனியார் தோல் தொழிற்சாலைகள், கழிவு நீரை இரவு நேரங்களில் […]Read More