நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!
நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நம் நாட்டின் அருகே இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு நேபாளம். இது சிறிய நாடாகும். நேபாளத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். நேபாளத்தில் நிலநடுக்கம் […]Read More