சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களால் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி. கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், சிலிகுரி விமானங்கள் ரத்து. அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச்…
Category: ஹைலைட்ஸ்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா..!
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன. 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற…
வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்..!
மகாராஷ்டிரத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி…
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில்தொடங்கியது வாக்குப்பதிவு..!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்
டால்ஸ்டாய் நினைவு நாள் ரஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயரான லியோ டால்ஸ்டாய் நினைவு நாளின்று காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நாவல்கள் உட்பட சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகளும் எழுதியுள்ளார். இவருடைய அன்னா கரீனீனா,…
வரலாற்றில் இன்று (20.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் தமிழக சுற்றுலா துறைக்கு ரத்து..!
தமிழகம், புதுவை சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம்…
சபரிமலையில் குவியும் பக்தர்கள்..!
சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும்…
