அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர் இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3315 மில்லியன் கன…

பாஜக மூத்த தலைவர் ‘எல்.கே.அத்வானி’ மருத்துவமனையில் அனுமதி..!

 பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் மீண்டும் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே மருத்துவமனையில்தான் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 96…

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு – தலைவர்கள் இரங்கல்..!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்..!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு…

காங்கிரஸ் மூத்த தலைவர் ‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்’ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்..!

நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி தமிழக பகுதிகளை கடந்து சென்ற தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக நல்ல…

வரலாற்றில் இன்று (14.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடி…

குகேஷுக்கு பரிசுத்தொகை அறிவித்த முதலமைச்சர்..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழ்நாட்டு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான…

திருக்கார்த்திகை

திருக்கார்த்திகை அன்பில் விளைந்திடும் அகல் ஒளி அகல் விளக்கின் ஒளிச்சுடர் பரவி எங்கும் இருளது மருண்டு மறைந்து மங்கல ஒளியால் மனம் மகிழ்ந்து நற்செயலால் நன்மைகள் பல பெருகி அன்பெனும் தீபத்தால் நேசமெனும் ஒளி அகிலம் எங்கும் பரவி வீசட்டும் அனைவருக்கும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!