மதுரையில் இன்று முதல் இரவு நேர விமான சேவை..!

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை விமான நிலையத்தில், காலை 8.10 மணி முதல் இரவு 9.05…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (20.12.2024)

இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு நாள் உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது 21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு…

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர…

மெரினாவில் உணவுத் திருவிழா..!

சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் உணவுத் திருவிழா டிசம்பர் 20ம் தேதி முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார…

“சுனிதா வில்லியம்ஸ்’ பூமி திரும்புவதில் மேலும் தாமதம்..!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ்…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு அறிவிப்பிற்கான காரணம்..!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில்…

களேபரமான நாடாளுமன்ற வளாகம்..!

பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அப்போது,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (19.12.2024)

விகடன் (ரியல்) எம்.டி. பாலு காலமான நாளின்று இந்நாளில் சென்ட்ரல் ஜெயிலுக்குள் போய் எம்டியை பார்த்த த்ரில் அனுபவத்தை எழுதத் தோணியது..! ஆனால் செல்லினம் உதவவில்லை..இதை அடுத்து இன்னொரு சிஸ்டத்தில் அமர்ந்து அழகியில் டைப்பிடத் தொடங்கினால் கரண்ட் கட்! எனவே மீள்…

ஆந்திரா நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது.…

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!