உலக மலைகள் தினம் உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் முக்கிய பங்கைப் பெறுகின்றன. ‘சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி’ என்று மலைகள் வர்ணிக்கப் படுகின்றன. மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘மலைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன.காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பெரும் […]Read More
பாரதியாரின் நூல்களின் தொகுப்பை பிரதமர் இன்று வெளியிடுகிறார்..!
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். கடந்த 2014-ல் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் மோடி தமிழின் பெருமைகளை பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் மூலம் உலகின் பழமையான மொழி தமிழ் என மத்திய அரசின் சார்பிலும் முதன்முறையாக ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதியின் பெருமைகளையும் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்தவகையில், […]Read More
மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை […]Read More
வரலாற்றில் இன்று (11.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று […]Read More
‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!
இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து லாலு பிரசாத்தும் ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இடம்பெற்றன. தலைமை […]Read More
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ”தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 […]Read More
தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது, 24 மணிநேரமாக அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அது, மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில், நாளை […]Read More
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ‘சஞ்சய் மல்ஹோத்ரா’ நியமனம்..!
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வருவாய்த்துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திகாந்த தாஸ் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நாட்டின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவி நிறைவடைந்தபோது, மத்திய அரசு அவருக்கு கூடுதலாக பணிக்காலத்தை நீட்டித்திருந்தது. இந்த சூழலில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் (டிச.10) நிறைவடைகிறது. இந்நிலையில், வருவாய் துறை […]Read More
ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை..!
கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், ஒரே நாளில் 100 ரூபாய் சரிந்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு 10 […]Read More
‘உ.வே.சா’ வின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முதல்வர் அறிவிப்பு..!
உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் (பிப்.19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்’ சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், […]Read More
- சீனாவில் ரிக்டர் 5.3 அளவில் நிலநடுக்கம்..!
- திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்..!
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- திருப்பாவை பாடல் 24
- திருப்பள்ளியெழுச்சி பாடல் 4
- How to Watch Cat Streaming
- பொங்கலை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
- இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்..!
- திபெத்தில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!
- இஸ்ரோவின் புதிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘வி.நாராயணன்’ நியமனம்..!