வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார் என்ற செய்தி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லில் இருந்து விரலை சொடுக்கிய உடனே அம்பு பாய்ந்து தாக்கு வதைப்போல சுப்பு ஆறுமுகம் மேடையில் அமர்ந்த உடனே அவர் உதடுகளிலிருந்து தமிழ்ச் சொற்கள் அம்புபோலப் பாய்ந்துவரும். அது எதிரிலே அமர்ந்திருக்கும் தமிழர்களின் இதயங்களை மயங்கவைக்கும். அந்தளவுக்கு வேகம், திக்காத, தெளிவான, தேசபக்தி உணர்வூட்டும் கருத்துகள், இனிய தமிழின் பழம்பெருமை, தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, புதிய சொற்களின் […]Read More
ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப் படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங் ஹாம் அரண்மனை அறிவித்தது. நீண்டகால 70 ஆண்டுகாலம் முடி யாட்சியை நடத்திவந்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் காலமானார். 1926 ஏப்ரல் 21 அன்று இரண்டாம் எலிசபெத் பிறந்தார். இளவரசர் […]Read More
நினைவுகூரத்தக்க தலைவர் வ.உ.சி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கைசுத்தமாக இருக்கவேண்டும். பிறர் சொத்தில் கைவைக்கக்கூடாது. தன் சொத்து விவரம் வெளிப்படையாக இருக்கவேண்டும். இந்த அத்தனைத் தகுதியையும் பெற்ற தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவரது 151வது பிறந்த நாள் செய்தி. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் தம் கடைசி நாட்களில் எழுதிய உயிர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போரில் வெள்ளை யர்களே மிரளும் அளவுக்கு வக்கீல் தொழிலையும் விட்டு கப்பல் நிறுவனத் தைத் தன் கைக்காசைப்போட்டும் பிறரிடம் வசூலித்தும் […]Read More
சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் ‘மெட் ராஸ் லிட்ரரி சொஸைட்டி’ என்கிற நூலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு வெள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்த மெட்ராஸ் வாசிகளின் 60 போட்டோக்களைக் கண்காட்சி வைத்திருக்கிறார்கள். பல்லக்குத் தூக்குபவர்கள், ஆயாக்கள், சிப்பாய், பங்கா (துணி விசிறி) இழுப்பவர் கள், சமையல்காரர்கள், தண்ணீர் கொண்டுவருபவர்கள், துணி இஸ்திரி போடுப வர்கள், போஸ்ட்மேன் போன்ற அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர் களுக்குச் சேவகம் செய்த எளிய மக்களின் இன்றைய அடையாளத்தை இந்தக் […]Read More
சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் சிறந்த எழுத் தாளராகவும் பத்திரிகையாளராகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஆளுமை நாரண.துரைக்கண்ணனை ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வரதராஜன் போற்றினார்.இவர் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் க.வே.நாராயணசாமி, அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் நடராசன். ஆனால், அவர்கள் ‘துரைக்கண்ணு’ என்று செல்லமாக அழைத்தனர். எழுத்துலகில் நாரண.துரைக்கண்ணன் என்ற பெயர் நிலைபெற்றது. இவரது கல்வி திண்ணைப் […]Read More
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதிலும் குறிப்பாக வாலாஜாபேட்டை தாலுகாவில் தோன்றிய ஜமதக்னியின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை. தியாகச்செம்மல் அறிஞர் ஜமதக்னி ஆற்றிய பணிகளும் தியாகமும் என் றென்றும் தமிழக மக்கள் நினைவுகூரத்தக்கவை. அன்னாரது வாழ்க்கை யில் பெரும் பகுதி போராட்டக் களங்களிலே கழிந்தது. ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், எஞ்சிய நாட்களில் ஆற்காடு மாவட்டம் முழுமையும் பிரயாணம் செய்து விடுதலைக் கனலை ஊட்டி ஊட்டி வளர்த்தார். க. இரா. ஜமதக்னி […]Read More
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன். காம ராஜரின் தீவிர விசுவாசி.. இளம் வயதிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர். 1970களில் தமிழ்நாட்டு சூழலில் காமராசர், கண்ணதாசன் முதலிய முக்கிய தலை வர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகிய வரும் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மறைவு (18-8-2022) இலக்கியத் துறைக்கு பேரிழப்பு. அவர் சிறிது காலம் வயோதிகத்தின் காரண மாக நோய்வாய்ப்பட்டிருந்தார். […]Read More
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். சுமார் 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர் களாகவும் பணியாற்றிவந்த பெருமை மிக்கது இவரது குடும்பம். இவரது தாயார் பிரபாவதிதேவி. 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், […]Read More
‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில் வ.ரா. எழுதிய பகுதியிலிருந்து… ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும் அகஸ்மாத்தாய், நான் அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன். வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது. நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போலப் புகைந்து கொண்டிருந்தது. சிலர் வேதமந்திரம் ஜபித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆசனத் தில் பாரதியார் வீற்றிருந்தார். இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையன் உட்கார்ந்துகொண்டிருந்தான். புரெபஸர் சுப்பிரமணிய அய்யர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று […]Read More
தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆன்மிகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருபவர். 70 வயதை தாண்டிய நிலையிலும், இன்னும் கதாநாயகனாக நடித்து பல நூறு கோடிகளைச் சம்பளமாகப் பெற்று நாயகிகளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் கவர்ந் தது, அதாவது “வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் […]Read More
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13
- திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13
- Mostbet Online Casino, Mostbet, Mosbet, Mostbet Bd, Mostbet Online Casino In Bangladesh Mostbet Online Betting, Mostbet Bookmaker Line, Mostbet Bookmaker Bonuses, 341
- En İyi Bahis Ve Online Casino Platformu