எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாளின்று! ‘‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பிபிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்கள்ஒண்ணாக” -‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார். தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா […]Read More
ஹர்பஜன் சிங் சூலை 3, 1980 ஜலந்தர், பஞ்சாப்), இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998 இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது தேர்வில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 இலக்குகள் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய […]Read More
தமிழ் எழுத்தாளரும் சென்னை கம்பன் கழகச் செயலாளருமாக இருந்த கலைமாமணி ‘இலக்கிய வீதி’ இனியவன் நேற்று (2-7-2023) மறைந்தார். அவருக்கு வயது 81. வேடந்தாங்கலை அடுத்துள்ள விநாயகநல்லூரைச் சொந்த ஊராக் கொண்ட இனியவன் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 17 குறுநாவல்கள், 15 நாவல்களை எழுதியுள்ளார். இன்று இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கும் பலருக்கும் உந்துசக்தியாக இருந்தவர்களுள் முக்கியமானவர் இவர். தாமே ஓர் எழுத்தாளராக இருந்தபோதும் தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் இலக்கியவீதி அமைப்பின் மூலம் பல இளம் படைப்பாளிகளை […]Read More
சித்ராலயா கோபு என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார். இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார், இவரின் பிறந்தநாள் நேற்றுஇவர் 30-06-1931 அன்று பிறந்தவர் நாம் இக்கட்டுரையில் வாசிக்கப் போகும் நகைச்சுவை அரசருக்கு அறிமுகமே தேவையில்லை. அனுதினமும் நாம் சுமக்கும் வாசனையைப் போல அவரின் நகைச்சுவைத் திறன் 92 வயதிலும் ஒளிவீசிக் கொண்டு […]Read More
தமிழ் தாய்மொழி என்றபோதும், தமிழில் எழுதவோ படிக்கவோ அறிந்திராதவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பின்னர் இரண்டு அற்புதமான நூல்களைத் தமிழில் எழுதினார். அவை ’தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவல் மற்றும் ‘இஸ்லாமியரும் இந்தியர் நிலையும்’ என்ற சிறு பிரசுரம் இரண்டுமாகும். அதன் பின்னர் பல்வேறு கட்டுரைகளையும் பல பத்திரிகைகளில் எழுதினார். சி.என்.அண்ணாதுரை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ’திராவிட நாடு’ வார இதழில் ஐந்து வாரங்களுக்கு இடம் பெறும் வகையில் ’தமயந்தி’ என்னும் குறுந்தொடரையும் […]Read More
வென்றவர் நினைவில் நிற்பார்; தோற்றவர் மறக்கப்படுவார். இதுதான் விளையாட்டு உலகின் அழிக்க முடியாத விதி. ஆனால் இதில் விதிவிலக்காக திகழ்ந்தவர் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா. பிறப்பு: ஜூன் 27, 1964 இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா பணி: தடகள விளையாட்டு வீராங்கனை. நாட்டுரிமை: இந்தியன் பி. டி. உஷா, கேரளாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள […]Read More
சலாம் பாபு… சலாம் பாபு… என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு… சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க… படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன. […]Read More
சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- `தமிழ்நாடு’ உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்’ இருந்தது. தமிழ்நாட்டின் சில பகுதிகள், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந்தன. சங்க கால இலக்கியங்களில், தமிழ் நாட்டின் வட எல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் […]Read More
வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra
வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று. வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். * முதல் நாவலான ‘துர்கேஷ் நந்தினி’ 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, […]Read More
கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள் கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் “மதுரை வீரன்”. படம் வெளியான ஆண்டு 1956. “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி பெறாத எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தார் என்றால், அடிமைத்தனம் வேரூன்றி கிடக்கும் உலகின் எந்த மூலையிலும், “கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை” “கோயில் போல நாடு காண […]Read More
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12