தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட முன்னணி நடிகர் கிருஷ்ணா இன்று (15-11-2022) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் கிருஷ்ணா, 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50 ஆண்டுகளாகத்…
Category: ஒலியும் ஒளியும்
80’s நடிகர், நடிகைகள் கொண்டாடம்
எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவுக்குப் பிறகு முதன்முறையாக மும்பையில் சந்தித்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தனர். ’80ஸ் ரீயூனியன்’…
காடுவெட்டி குருவின் வாழ்க்கை ’மாவீரா’ படமாகிறது…
கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்குப் பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படம் ‘மாவீரா’. படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் கௌதமன். எழுத்தாளர் நீலம் பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ நாவலை ‘மகிழ்ச்சி’ என்ற திரைப்படமாகவும், மக்கள் டி.வி.யில் சந்தன வீரப்பனின் வரலாற்றை…
மகிழ்ச்சியில் ஜொலிக்கும் சாக் ஷி அகர்வால்
சிறிய கண்கள்… சீரான நாசி… ஒற்றை நாடி… கவர்ச்சியான உதடுகள்… என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டி.பி.யாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக் ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு உற்சாகமாக இருக்கிறார்.…
விறுவிறுப்பான திரில்லர் படம் ‘ஹைனா’ பூஜை
’ பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கும் பரபரப்பான வேட்டை திரில்லர் படம் ‘ஹைனா’ பூஜை இன்று தொடங்கியது. கதையம்சமுள்ள வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வழங்கிவரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார்…
வித்தியாசமான குணச்சித்திர நடிகர் ஆடுகளம் நரேன்
ஒரு கதையை நகர்த்திச் செல்வது நாயகனோ, நாயகியோ, வில்லனோ அல்ல, வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்கள்தான். ஒரு கதையின் திருப்புமுனையைக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களே தீர்மானிக்கின்றன. படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் காட்சிகள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.…
என்னைக் கவர்ந்த மலையாளத் திரைப்படங்கள்
வணிக வெற்றிக்கு ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட்டையோ, பிரம்மாண்ட பட்ஜெட் டையோ எதிர்பார்க்காமல் நல்ல கதைக்களத்தை மட்டுமே நம்பி நிறைய நல்ல திரைப் படங்களைக் கொடுத்துவருகிறது மலையாள சினிமா. அவற்றில் நான் கண்டுகளித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். வாசி கீர்த்தி…
சசிகுமார் மாறுபட்ட நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற…’
சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் T.D. ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கிறது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத் தில், இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.ஒரு…
இயக்குநர் விக்ரமன் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’
கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதற்குப் பெயர்பெற்ற இயக்குநர் விக்ரமனின்…
மணவிழாவில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசிய கலைஞர்
தனது 65 ஆண்டு காலக் கலை உலக வாழ்க்கையில் பசுமை நிறைந்த தனது பழைய நினைவுகள் அனைத்தையும் பதிவு செய்து வருகிறார் மூத்த நடிகர் பி.ஆர்.துரை. அவர் மேலும் சொல்லத் தொடங்கினார். “1963ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவை…
