உருவானது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 24)

தேசிய சகோதரர்கள் தினம் (National Siblings Day) இந்த நாள் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இது உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான பாசம், நட்பு, மற்றும் ஆதரவைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நாளை உருவாக்கியவர் கிளாடியா எவார்ட்…

வரலாற்றில் இன்று ( மே 24)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என எச்சரிக்கை..!

அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.  கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை குறைந்த காற்றழுத்த…

திருமதி.கனிமொழி அவர்களின் குழு ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு..!

திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 23)

உலக ஆமைகள் தினம் : அழிவிலிருந்து காக்கும் ஒரு தினத்தின் முக்கியத்துவம்! ஆமைகள்… சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பூமியில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான உயிரினங்கள் இவை. இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான ஆமைகள், அவற்றின் சிறப்புமிக்க கவச…

வரலாற்றில் இன்று ( மே 23)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஆபரேஷன் சிந்தூர்: உலக நாடுகளுக்கு கனிமொழி தலைமையிலான குழு இன்று பயணம்..!

கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியா புறப்பட்டு செல்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 22)

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள். ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும்…

உருவானது அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!