மேடைக்கு மேடை, பாா்ப்பன சமுதாயத்தைப் பழிக்கும்போதெல்லாம், பாா்ப்பான் என்று வசைபாடும் பெரியாா், தன்னை சிறையிலிட்ட முதலமைச்சா் ராஜாஜியை விமா்சித்தபோதுகூட அவரை இப்படிக் குறிப்பிட்டு ஏசவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆச்சாரியாா் என்று பெரும்பாலும் அழைத்தாா். ராஜகோபாலாசாரியாா், சி.ஆா். என்று அழைத்ததாகப் பதிவுகள் உண்டு. பெரியாருக்கும் ராஜாஜிக்கும் கொள்கை முரண்பாடுகள் இருப்பதாகச் சொல்லும் பலா் அறியாதது இருவருக்கும் இடையிலான கொள்கை ஒற்றுமை. சமூக மேம்பாடு என்ற புள்ளியில் இருவரும் ஒரே பாதையில்தான் பயணித்தனா். பெரியாரும் ஆட்சி, நிா்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறாா். […]Read More
இந்திய விவசாயிகள் தினம்! – டிசம்பர் 23….. இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day – Farmers Day, December 23 ) கொண்டாப்படுது. இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார். இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள். […]Read More
“எனது பத்மஸ்ரீ விருதை திரும்பி அளிக்க உள்ளேன்” – மல்யுத்த வீரர் பஜ்ரங்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமிருந்த 47 வாக்குகளில் 40 வாக்குகளை பெற்ற சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் நண்பராவார். இதையடுத்து தேர்தல் […]Read More
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா..! | சதீஸ்
ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பினரும் ஒரே மாதிரியான உடையை அணிய வேண்டும் என்று கடந்த பாஜக ஆட்சியில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து, தேசிய அளவில் கவனம் […]Read More
இஸ்ரோவுக்கு உயரிய பரிசளித்து கவுரவித்த ஐஸ்லாந்து..! | சதீஸ்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சந்திரயான் 3 உலக சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை பாராட்டும் விதமாக ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோக கண்டுபிடித்த நிலையில், அதில் இறங்கி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக போட்டியிட்டன. இந்நிலையில், சந்திரயான் 3 திட்டம் மூலம், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. […]Read More
எழுத்தாளர் ‘தேவி பாரதி’ எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 24 மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படைப்புகள் மொழி வாரியாக தேர்வு செய்யப்பட்டு விருதும், பரிசுத் தொகையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More
வரலாற்றில் இன்று (21.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய
‘இந்தியா’ கூட்டணியில் 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ( டிச. 19) நடைபெற்றது. இதில் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கெஜ்ரிவால் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் […]Read More
“அவசர நிதியாக ரூ.2,000 கோடி வேண்டும்” – முதர்வர் ஸ்டாலின்| சதீஸ்
கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன தென்மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிச.19) டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் […]Read More
வரலாற்றில் இன்று (20.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!