கடிகாரங்களில் ஒரு வினாடியை கழிக்க திட்டமிடும் விஞ்ஞானிகள்..!
பூமி முன்பு இருந்ததை விட சற்று வேகமாகச் சுழல்வதால், கடிகாரங்கள் ஒரு நொடியைத் தவிர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாக, பூமி பொதுவாக வேகம் குறைந்தும், அதிகரித்து வருகிறது. அந்த விகிதம் அவ்வப்போது மாறுபடுகிறது என்று தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நேரம் தெரிவித்தது. இந்நிலையில், புவியில் ஏற்பாடும் காலநிலை மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால், கடிகாரத்தில் இருந்து ஒரு வினாடியைக் கழிப்பதை குறித்து, பல உலக நேரக் கண்காணிப்பாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். […]Read More