அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் வார்டில் நேற்று (நவ.15) இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு […]Read More
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமிகருட சேவை கோலாகலம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று தங்க வாகன திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். இதில் உற்சவரான மலையப்பசாமி எழுந்தருளி கோயிலின் நான்கு மடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், பௌர்ணமி தினமான நேற்று (நவ.15) திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கருட […]Read More
வரலாற்றில் இன்று (16.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சிறுமி..!
மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்த சம்யுக்தா (7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் போட்டியில் கலந்து கொண்டார். இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகச் சரியாக செய்து காட்ட வேண்டும் மற்றும் […]Read More
இலவச சேனல்களை வாரி வழங்கும் கூகுள் டிவி..!
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து Google TV தனது இலவச சேனல் வரிசையை 1,100 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. கூகிளின் சொந்த சேவையான ஃப்ரீபிளேயில் சேனல்களின் பட்டியல் வளர்ந்து வருகிறது. இது இப்போது தனியே சுமார் 160 சேனல்களைக் கொண்டுள்ளது. இது தொடக்கத்தில் வழங்கியதை விட இரண்டு மடங்கு அதிகம். சேவையில் பின்வருவன அடங்கும்: * கூகுளின் ஃப்ரீப்ளே: சுமார் 160 சேனல்கள், * Pluto TV, Plex, HayStack News மற்றும் Tubi சேனல்கள், * சர்வதேச, ஸ்பானிஷ் மொழி மற்றும் […]Read More
சர்வதேச பேட்மிண்டன் போட்டி – அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார் P V சிந்து..!
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றிப் பெற்றார். குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், 38 நிமிடங்களில் 11, 21-12, 21-18 […]Read More
மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்..!
சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்து வந்துள்ளது. இதனால், சிறுவனின் பெற்றொர் அவரை கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் ஆனந்த வர்மா, சிறுவனின் கண்னில் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை […]Read More
ஹோல் பஞ்சிங் காகித துளை கருவி எனப்படும் இது கோப்புகளில் ஆவணப் பிரதிகளைக் கட்டி வைப்பதற்காக அவற்றைத் துளையிடப் பயன்படும் பொதுவான அலுவலகக் கருவி ஆகும். இக்கருவியை முதன் முதலா கண்டறிஞ்சது பற்றி இரு விதமான காப்பி ரைட் தகவல் உ ள்ளன. ஜெர்மனியில் ஆரம்பம் முதலே காகித துளை கருவியை பயன்படுத்தி வாராங்களாம். ஆனா ஃப்ரெடிஸ் சொயேனெக்கின் (Friedrich Soennecken) தனது கண்டுபிடிப்பான Papierlocher (Locher) க்கு காப்புரிமையை இதே நவம்பர் 14, 1886, பதிவுசெஞ்சாராம். […]Read More
சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet journal), கடந்த 30 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகையில் 80 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 1990ம் ஆண்டுகளில் 20 […]Read More
பண்டிட் ஜவர்ஹலால் 1889, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார்.அவருடைய சிறு வயதில் அவர் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். தனது 15 வது வயதில் இங்கிலாந்து சென்ற அவர், ஹரோவின் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் கல்வி பயின்றார். பிறகு அவருக்கு பார்-ல் இணையுமாறு இன்னர் டெம்பிலில் இருந்து அழைப்பு வந்தது. 1912ல் இந்தியாவிற்கு திரும்பிய அவர் நேரடியாக அரசியலில் நுழைந்தார். மாணவராக இருந்த காலத்திலிருந்தே அயல் நாட்டின் பிடியில் […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!