வரலாற்றில் இன்று (செப்டம்பர் 08)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு..!

சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 06)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஜவஹர்லால் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை..!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமான ஜவஹர்லால் நேரு வசித்த பங்களா ரூ 1100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 3.7 ஏக்கரில் அமைந்துள்ள இந்த இல்லம், சுமார்…

இந்தியாவில் இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க ஒன்றிய அரசு அனுமதி..!

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய…

நவராத்திரி முதல் நாளிலிருந்து ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடங்கும்: பிரதமர் மோடி..!

ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும் என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி டெல்லியில் தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் இன்று உரையாடினார். அப்போது அவர், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால்,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 05)

அன்னை தெரசா மறைந்த நாளின்று.ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்து, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 05)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.ம.மு.க. விலகல்..!

கூட்டணியை பற்றி டிசம்பரில் அறிவிப்போம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணியில்…

“தீபாவளி பரிசு”.. வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு – முழு விவரம்..!

இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!