திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும்…

கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் ​வே​லை​யை விட்டுவிட்டு…

74வது குடியரசு தினக் கொண்டாட்டம்

இன்று 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக…

மக்கள் தொகையில் சீனாவை முந்துகிறது இந்தியா

நேற்றுடன் (15 செவ்வாய்க்கிழமை) உலகம் மக்கள் தொகை 800 கோடியைக் கடந்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவை அடுத்த ஆண்டில் இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள்…

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 8 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

தேசிய அளவிலான கே.எப்.ஐ. கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல்பிரதேஷ், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலிருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர்.…

இந்தியாவில் விரைவில் வருகிறது பறக்கும் கார்

இந்திய வாகனச் சந்தையில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானிய நிறுவனமான சுசுகி மோட்டார் ஏறக்குறைய 50 சதவிகித இடத்தை வகிக் கிறது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த ஸ்கை டிரைவ் நிறுவனம் பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.…

ஹோலிப் பண்டிகையும் புராண வரலாறும்

பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம் தான் ஹோலி. இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும்…

மார்ச் 12 தண்டி யாத்திரை தினம்

1930ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் 10,000 பேர் குழுமினர். பிரார்த்தனைக் கூட்ட முடிவில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்தத் தண்டி யாத்திரை பற்றி மகாத்மா காந்தி பேருரை ஆற்றினார். “உங்களிடம் நான்…

இந்தியாவிலேயே சுத்தமான நகரம் இந்தூர்… திருச்சிக்கு 7வது இடம்

நான்காவது முறையாக இந்தியாவின் சுத்தமான நகரம் என்கிற விருதை தட்டிச் சென்றது இந்தூர். இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த வருஷம் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கிறது. அதில் நம் திருச்சி நகரமும் இடம் பிடித்திருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும்…

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடம்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களாக ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளனர். இந்த நிலையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரமதர் மோடியின் ஆசிபெற்ற கௌதம் அதானி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!