இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 28)

சர்வதேச அனிமேஷன் தினம் ! குகை ஓவியங்கள், தோல் பாவைக்கூத்து போன்றவையே அனிமேஷன் பிறப்பதற்கான அடிப்படை எனச் சொல்லப்படுகிறது. பின்னாளில், கைப்படவோ அல்லது கணினி மென்பொருளின் உதவியுடனோ ஓவியங்களை வரைந்து, அவற்றைத் தொகுத்து காணொளியாக ஓடவைப்பது அனிமேஷன் ஆனது. டிரெடிஷனல் அனிமேஷன்,…

ஆந்திராவிலிருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து..!

மோந்தா புயல் இன்று கரையை கடக்கிறது வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது…

வலுப்பெற்றது “மோந்தா புயல்” 

அடுத்த 3 மணி நேரத்திற்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

2025 ஆசிய இளையோர் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை பெற்று கார்த்திகா..!

சென்னையில் பல்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்த பூர்வக்குடி  மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி அவர்களை குடியேற்றுவதற்காகாக 2000 ஆம் ஆண்டு “”கண்ணகி நகர்”  உருவாக்கப்பட்டது.. ஏறத்தாழ 20000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள், தினக்கூலிகள், இவர்களாலே சென்னை இயங்குகின்றது.…

தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக…

இன்று இந்திய கடல்சார் மாநாடு:அமித் ஷா தொடங்கி வைக்கிறார்..!

இந்திய கடல்சார் வாரம் என்ற சர்வதேச மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் சார்பில் இந்திய கடல்சார் வாரம்- 2025 என்ற சர்வதேச அளவிலான மாநாடு,…

மீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை..!

இந்த ஆண்டில், இதுவரை மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை 7 முறை எட்டி, புது வரலாறு படைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதிதான் தொடங்கியுள்ளது. இன்னும் இதன்காலம் டிசம்பர் மாதம் வரை ஏன் ஜனவரி வரைகூட நீடிக்க…

உருவானது ‘மோந்தா’ புயல்: சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு..!’

மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

வரலாற்றில் இன்று (அக்டோபர் 27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!