சர்வதேச நடன தினமின்று! நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பலே, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக […]Read More
பிரபல ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்! ராஜா ரவி வர்மா (1848-1906) பெயரில் ‘ராஜா’ என இருப்பதால் இவர் ராஜா அல்ல. ஆனால் திருவனந்தபுரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரள மக்களின் ‘மறுமக்கத் தாயம்’ பாரம்பரியத்தின்படி அவரது மாமாவின் பெயரான ‘ராஜ ராஜவர்மாவில் வரும் ‘ராஜ’ என்ற பட்டம் அவருடைய பெயருடன் 1904ல் சேர்க்கப்பட்டு, அப்போது முதல் ராஜா ரவி வர்மா என்றே அழைக்கப் பட்டார். அவரது ஓவியங்களில் பல இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய […]Read More
ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவு..!
ஊட்டியில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவிற்று 29°C செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயில் சதமடித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என […]Read More
தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை சரமாரியாக உயர்வு..!
வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் பல மளிகை பொருள்களின் விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயா்ந்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு மற்றும் பிற […]Read More
வரலாற்றில் இன்று ( 29.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
வரலாற்றில் இன்று ( 28.04.2024 )

சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பழங்கால பொருட்களை நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தின்போது முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கொடியேற்று மாநில மக்களுக்கு உரையாற்றினார். மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து சுதந்திர […]Read More
வரலாற்றில் இன்று ( 27.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை
வடதமிழ்நாடு உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி […]Read More
உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
உதகையில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் மலை பாதையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளில் அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகை தாவரங்கள் உள்ளன. மேலும் இவை பறவை இனங்கள், வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. இந்த நிலையில் வெயிலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் செடி கொடிகள் கருகியும், மரங்கள் காய்ந்தும் காணப்படுகிறது. இதனால் […]Read More
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- Spela Nu Bankid + Trustl