வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு..!
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக புதுச்சேரி, தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போதுவரை அப்பகுதிகளை வெள்ளநீர் […]Read More