என் கேரியரை காலி பண்ணதே நீதான்!.. பாரதிராஜாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர் 50,60களில் நாடகத்திலிருந்து சினிமா தோன்றியதாலோ என்னவோ பெரும்பாலான படங்கள் நாடகம் பார்ப்பது போலவே இருக்கும். தமிழ் சினிமாவில் கோலோச்சிய சிவாஜி, நம்பியார், நாகேஷ், பாலையா, எம்.ஆர்.ராதா, விகே ராமசாமி,எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்களில் நாடகங்களிலிருந்து வந்ததால் அதே நடிப்பைத்தான் சினிமாவிலும் கொடுத்தனர். எம்.ஜி.ஆர் மட்டும் கொஞ்சம் வேறுமாதிரி நடித்தார். ஆனால், அது எல்லாவற்றையும் விட 70 முதல் 80 வரை அந்த பல படங்கள் […]Read More
பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா
ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை தவிர்க்கலாம். ரூ1,000 அபராதத்துடன் ஆதார் – பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி அன்று முடிவடைந்து விட்டது. இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய […]Read More
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் […]Read More
நடிகர் விஷால் ஜிவி. பிரகாஷ்இசையில்” மார்க் ஆண்டனி “ படத்தில் பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக என்கிறது டோலிவுட் வட்டாரம். நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை […]Read More
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினமின்று: தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை ‘தமிழ்க்கடல்’ என்றும், ‘தனித்தமிழின் தந்தை’ என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த […]Read More
ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் செ ன்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள் அவரிடம் ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள் உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை தேடுகிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள். சாதாரண நகைச்சுவை என்றால் சிரித்துவிடுவார்கள். இதை அவ்வாறு விட்டுவிட முடியுமா?Read More
கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன். கோவில்பட்டி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து […]Read More
300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை: முதல்வர் ஸ்டாலின் சென்னை: தமிழகம் முழுவதும் 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.7.2023) தலைமைச் செயலகத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில், முதல்வர் பேசுகையில், கடந்த சில வாரங்களாக சில குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள் மற்றும் […]Read More
செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்குவது எப்படி? ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காததால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதை சரி செய்வதற்கான வழிகள்! நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதத்துடன் முடிந்துள்ளது. ஏற்கனவே பலமுறை இதற்கான கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், இம்முறை மேலும் நீட்டிக்கப்படவில்லை. எனவே, இந்த அவகாசத்திற்குள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், வருமான வரித்துறை […]Read More
இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா….!!!! – தனுஜா ஜெயராமன்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றுலாத்துறை ஒருங்ணைப்புடன் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் […]Read More
- விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
- சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
- பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
- புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
- பிரபல சின்னத்திரை நடிகர் ‘நேத்ரன்’ உடல்நலக்குறைவால் மரணம்..!