3 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. சென்னை வரும் பிரதமர் மோடி, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தை பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய அவர் […]Read More
திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஒட்டைத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்
திமுக இளைஞரணி மாநாடு ஏற்கெனவே இருமுறை தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஜனவரி 21ம் தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, சேலத்தில் அதற்கான ஏற்பாடு பணிகள் கனஜோராக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்காக சுடர் தொடர் ஓட்டத்தை இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் […]Read More
வரலாற்றில் இன்று ( 18.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் | சதீஸ்
வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் உள்ளிட்ட நாட்களில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 26ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக, இடம், நேரம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த […]Read More
புழல் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து | சதீஸ்
சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள தனியார் ரசாயன சேமிப்பு கிடங்கில் நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் பல மணி நேரமாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். சென்னை அடுத்துள்ள புழல் பகுதி வள்ளுவர் நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியாருக்கு சொந்தமான sea shelter warehouse சேமிப்பு கிடங்கில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இந்த தீ விபத்து […]Read More
7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு..! | சதீஸ்
சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்றபோது மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி காலை 8.30 மணியளவில் விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேர், விமானப்படை ஊழியர்கள் 11 பேர், ராணுவ வீரர்கள் 2 பேர், கடற்படை வீரர், கப்பல் மாலுமி, கப்பல் […]Read More
சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது..! | சதீஸ்
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை தீவுத்திடலில் ‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 70 நாட்கள் நடக்கும் இப்பொருட்காட்சியில், அரசுத் துறை அரங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள் […]Read More
வரலாற்றில் இன்று (13.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு
எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எண்ணூரில் கடற்பரப்பில் இருந்து கோரமண்டல் தனியார் உர ஆலைக்கு கடலுக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவில் வாயு கசிந்தது. இதனால் ஆலைக்கு அருகே உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களில் வசித்து வந்த ஏராளமான பொதுமக்களுக்கு […]Read More
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.! |
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது பொங்கல் பண்டிகையாகும். உழவர் திருநாளாக கருதப்படும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, கரும்பை ருசித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். தமிழ்நாட்டை தாண்டி உழவுத் தொழிலை போற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலகப் புகழ் […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!