சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை – உயர் நீதிமன்றம்..!
சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று மாலை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், கார்பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை கோரி பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ஃபார்முலா 4 கார் […]Read More