கெத்து காட்டிய இ.பி.எஸ். || ஓரம்கட்டப்பட்ட ஓ.பி.எஸ். || நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…

“என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை” மனம் திறந்தார் தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தன்னிலை விளக்கமாக “நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை.” என்று மனம் திறந்த அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார். அந்த அறிக்கை இங்கே… கதையல்ல, வரலாறைக் கண்டவர்களுக்கு, தமிழருவி மணியன்…

பாக்யராஜ் ஏன் ஓ.பி.எஸ்.சுடன் இணைந்தார்? இதுதான் பின்னணி?

அ.தி.மு.க.வில் வலுத்த ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். பிரிந்தனர். அ.தி.மு.க. இரண்டாகப் பிளந்தது. இவர்கள் பொதுக்குழு நடந்தது, நடத்துவது குறித்து கோர்ட்டில் வழக்குத் தொடுக் கப்பட்டு இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதி அல்லது 1ஆம் தேதி…

சுங்கச்சாவடி கட்டணம் உயருகிறது? -வேல்முருகன் எச்சரிக்கை

சுங்கச்சாவடி கட்டணம் மூலம் சாமானியர்களைச் சுரண்டுகிறது ஒன்றிய அரசு என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. வுமான தி.வேல்முருகன். அவரிடம் பேசினோம். எந்த அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள்? “தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில்…

கெத்துகாட்டிய எடப்பாடி மொக்கையான பன்னீர்

நடக்குமோ நடக்காதோ என்றிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு வழியாக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று (16-6-2022) காலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார். அதற்கு முன்னாதாக ஓ.பன்னீர்செல்வம்,…

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை: நுபுர் சர்மா கட்சியிலிருந்து நீக்கம்?

சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குப் புகழ்பெற்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கடந்த மே மாதம் 27ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி  ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய போது இஸ்லாம் மதத் தின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசினார்.இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியாவில்இருக்கும் முஸ்லீம் மக்களைத்தாண்டி உலகின் ப ல முஸ்லிம் நாடுகளைக் கோபமடையச் செய்துள்ளது. இதனால் இந்திய மற்றும் அரபு நாடுகள் மத்தியிலானவர்த்தக நட்புறவில் மிகப்பெரிய விரிசல்…

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து பா.ஜ.க. தலைவர் நட்டா வியூகம்

2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது பா.ஜ.க. மாநில வாரியாகத் தொகுகளைத் தேர்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வாங்கிவருகிறார்கள். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் கட்சியைச்…

நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ்

உத்தரபிரதேசத்தை நான்குமுறை ஆட்சி செய்த மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜம். அந்தக் கட்சியை நிறுவியவரும், மாயாவதியின் அரசியல் குருவுமான கான்ஷிராம் எனது தொடக்க கால நண்பர். நான் அவரை பலமுறை தில்லியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வரும்போது…

ஆனந்தநாயகி அம்மாளும் அவர் கடந்துவந்த பாதையும்

கடலூர் ஆனந்தநாயகி அம்மாள் வாழ்க்கை பல திருப்பங்களுடன் தமிழக அரசியலோடு பின்னிப்பிணைந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் சாலை யில் பெண்ணாடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கே வெள்ளாற்றங் கரையில் உள்ள ஊர் திருவட்டத்துறை. திருவட்டத்துறை கிராமத்தின் பெரும்…

விலைவாசி குறைய ஒரு யோசனை | வெங்கடேஷ்வர மாரி ராஜா

காமராஜர் மாதிரி ஒரு cm, pm வேணும் ன்னு நினைச்சா அதுக்கு மக்கள் தான் தயாராகணும். கட்சிகள் தேர்தல் செலவு செஞ்சா திரும்ப எடுக்க நினைக்கிறது தப்பில்லை. அதனால் தான் விலைவாசி. மக்களே தேர்தல் செலவு செய்யணும். எப்பிடி. உங்க வீட்ல…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!