மக்களவையின் அமர்வுகளில் பங்கேற்க வழிவகை வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் கோரிக்கை…!
நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. கோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை […]Read More