கலைஞர் உரிமை தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி…
மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- கொளத்தூர் தொகுதியில் இருக்கிற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டு, […]Read More