அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; * அமைச்சர் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. * அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. *…
Category: அரசியல்
இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு..!
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்த நிலையில், மத்திய மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தியது. இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 08)
உலக செஞ்சிலுவை – செம்பிறை தினம் (World Red Cross and Red Crescent Day) . இந்த தினம் ஹென்றி டூனாண்ட் (Henry Dunant) பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) நிறுவனர்களில் ஒருவர்…
வரலாற்றில் இன்று ( மே 08)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
குடியரசுத் தலைவரை சந்தித்து ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி பிரதமர் விளக்கமளித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக…
