என். டி. ராமராவ்

இன்று நன்டமுரி தாரக ராமா ராவ். எனும் பெயர் கொண்ட என். டி. ராமராவ் நினைவு நாள் – 18-01-1996. இவர் ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் !…

ஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்

இராக்கில் கடந்த வாரம் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.     இராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடந்த வாரம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி…

பொங்கல் வாழ்த்தும் தபால்காரரும் – மன்னார்குடி அம்ரா பாண்டியன்

பொங்கல் வாழ்த்து அட்டையை அஞ்சல் தலை ஒட்டி அனுப்பிவிட்டு, எப்படா தபால்காரர் பொங்கல் வாழ்த்து அட்டையைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்தக் காலம்! அன்றைய பொங்கல் விழா வாழ்த்து அட்டைகளில்தான் ஆரம்பமானது. ஒவ்வொரு பேன்சி ஸ்டோர்களிலும் கூட்டங்கள்…

வரலாற்றில் இன்று – 16.01.2020 – டயேன் ஃபாசி

அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடு வாழ்ந்து, கொரில்லாவை பற்றிய நுணுக்கமான குறிப்புகளைத் தொகுத்து வந்தார். புகழ்பெற்ற உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி…

பொறுப்பாசிரியர் எழுத்தாளர் திருமதி.லதாசரவணன் அவர்களுக்கு விருது

பொங்கல் விழா நான்கு நாட்களும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகள் மன நிறைவையும் மகிழ்ச்சியும் அள்ளித்தந்தாலும் பொங்கல் பண்டிகை சம்பிரதாயத்தையும் நம் பாரம்பரியத்தையும் சுமந்திருக்கிறது அப்படி பாராம்பரியமான நிகழ்வு ஒன்று நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் நடத்திய பொங்கல் தின சிறப்பு…

பார்ன் டூ வின் அலுவலகத்தில் – பொங்கல் திருவிழா

பராம்பரியமான பொங்கல் விழா கரும்பு வில்லாய் புடைசூழ கலர் பூசிய பானையின் சூல் சுமந்த வயிற்றிலிருந்து பால் பொங்கல் பொங்கியது கிராமிய குலவையோடு, சந்தனமும், குங்குமமும் நெற்றியில் மணக்க, தெய்வீகம் சுமந்த சமத்துவ பொங்கல் விழா இன்று காலை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும்…

இலக்கியம் தேடி விழா – பெப்பர் அண்ட் சால்ட் சேனல் & சேவியர் அவர்களுக்கு விருது

இன்றைய பொங்கல் விழாவின் முக்கிய அம்சங்கள் இரண்டு அதில் ஒன்று காலை 11மணியளவில் தி புக்ஸ் ஹவுஸில் நடத்தப்பட்ட இலக்கியம் தேடி விழா. எங்கள் பெருமைமிகு நண்பர் இன்பா அவர்களின் பெப்பர் அண்ட் சால்ட் யூ-ட்யூப் சேனல் மற்றும் மின்கைத்தடியின் வரைகலை…

பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்:

பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!     பிலிப்பைன்ஸ் பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நாட்டில், பல எரிமலைகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில்…

பொள்ளாச்சியில் களைகட்டிய, 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் களைகட்டியுள்ள 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவில், பறக்கவிடப்படும் ராட்சத பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக…

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8ம் தேதி பெங்களூருவில், 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 3 பயங்கரவாதி-களையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த தகவலின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!