25.04.2020 என் வாழ்க்கையை மாற்றிய நாள்.. இவ்வளவு காலமும் சந்தோஷத்தை மட்டும் சுவாசித்த எனக்கு முதல்முறையாக கவலை என்பதை கற்பித்து தந்து விட்டாள் என் மனைவி..அப்பா இறந்த பின்பு அழுத நான் அன்று தான் அழுதேன்… நான் மது அருந்து விட்டு…
Category: அண்மை செய்திகள்
இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது.
அரசு ஊழியா்களாக இருந்து ஓய்வு பெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்குப் பிறகு மற்றொருவா் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது. அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.…
வரலாற்றில் இன்று – 17.05.2020 உலக தொலைத்தொடர்பு தினம்
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன் முதலாக 1865ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி அன்று பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது. பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம்…
10வது தேர்வு இப்போது சரியா?
பத்தாவது தேர்வு இப்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரை அதிகமான 60 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். எல்லா குழந்தைகளும் பள்ளியை மறந்து, நிறைய விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு…
செருப்புகள் – எழுத்தாளர் குட்டி ரேவதி
செருப்பு கிடைக்காத காலத்திலிருந்து விதவிதமான செருப்பு போடும் காலத்திற்கு வந்தவள் நான். வீட்டிற்குள் கூட செருப்பு அணிய வேண்டியிருக்கிறது. சிமெண்ட் தரையின் தன்மை அப்படி உடலுக்குக் கேடானது. இன்றும் வெளியூர் எங்கு சென்றாலும் அனிச்சையாக மக்களின் கால் நோக்கியே பார்வை போகும்.…
வரலாற்றில் இன்று – 15.05.2020 – சர்வதேச குடும்ப தினம்
ஐக்கிய நாடுகள் சபை 1993ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மே 15-ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.…
புர்ஜ் கலீஃபா – துபாய்
புர்ஜ் கலீஃபா துபாயில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடம் ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்டது. 828 மீட்டர் அதாவது 2,716.5 அடி உயரமுள்ள இதன் கட்டுமானம் 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்டு,…
மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறந்த தினம் இன்று
மார்க் ஒரு அமெரிக்கத் தொழில் தொழில் அதிபர் ஆவார். மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறந்த தினம் இன்று (1984) இவரது முன்னோர்கள் பால்கெரிய நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர்…
வரலாற்றில் இன்று – 14.05.2020 மிருணாள் சென்
உலகத் தரத்துக்கு இந்தியத் திரைப்படங்களை உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் (Mrinal Sen) 1923ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்தார். இவரது முதல் திரைப்படமான ராத் போர் வெற்றி அடையவில்லை. பிறகு, இரண்டாவதாக வந்த…
வரலாற்றில் இன்று – 13.05.2020 – பக்ருதின் அலி அகமது
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்…
