நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்.Read More
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.Read More
நீட் ஆள்மாறாட்ட வழக்கில், உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்?-சிபிசிஐடிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது – நீதிபதி வேதனை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் – சிபிசிஐடி. சிறையில் உள்ள பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.Read More
பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள்: ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது. உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை அழிக்கும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். ஒரு முறை மட்டுமே […]Read More
கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் – 2 பேர் கைது. நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்.இதனையடுத்து, தன்ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர். ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மாயமாகி உள்ளனர். 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி […]Read More
அவசியம் படியுங்கள் . தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 2 மாதங்கள் (நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும். தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிடத்தகுந்த மழை டிசம்பர் 10ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். இக் காலகட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 முதல் 8 உழவு […]Read More
இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர் நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites