ஆலிவர் ரைட் தனது படிப்பை இடையில் நிறுத்தி 1889 இல் தனது சகோதரர் வில்பரின் உதவியுடன் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பிறகு இருவரும் இணைந்து ஒரு வார இதழைத் தொடங்கினார்கள். ‘மேற்கத்திய செய்திகள்’ (West Side News) என்ற பெயரில் வெளிவந்த…
Category: அண்மை செய்திகள்
சரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ………………. ஹோசிமின் (19.05.1890) பிறந்த தினம் இன்று.
(19 May 1980 – 2 September 1969) 1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகபிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ்போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டுவந்தவர் என்பதால்…
வரலாற்றில் இன்று – 19.05.2020 – உலக குடும்ப மருத்துவர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப…
வரலாற்றில் இன்று – 18.05.2020 சர்வதேச அருங்காட்சியக தினம்
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ஆம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், அதேபோல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இத்தினம் 1977ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது. உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் உலக…
டெட்டி பேர்
டெட்டி பேர் எனப்படும் அழகான கரடி பொம்மைகள் பற்றி பார்ப்போம் பல குழந்தைகளின் கனவு உலகம். அவர்கள் பல வருடம் வைத்து விளையாடுகின்றனர் ஏன் என்றால் டெட்டி மன உளைச்சல் கஷ்டத்தை போக்கி ஓர் சந்தோஷ உணர்வை தருகிறது . பல…
கவலை என்பதை கற்பித்து தந்து விட்டாள் என் மனைவி
25.04.2020 என் வாழ்க்கையை மாற்றிய நாள்.. இவ்வளவு காலமும் சந்தோஷத்தை மட்டும் சுவாசித்த எனக்கு முதல்முறையாக கவலை என்பதை கற்பித்து தந்து விட்டாள் என் மனைவி..அப்பா இறந்த பின்பு அழுத நான் அன்று தான் அழுதேன்… நான் மது அருந்து விட்டு…
இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது.
அரசு ஊழியா்களாக இருந்து ஓய்வு பெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்குப் பிறகு மற்றொருவா் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது. அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.…
வரலாற்றில் இன்று – 17.05.2020 உலக தொலைத்தொடர்பு தினம்
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன் முதலாக 1865ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி அன்று பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது. பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம்…
10வது தேர்வு இப்போது சரியா?
பத்தாவது தேர்வு இப்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரை அதிகமான 60 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். எல்லா குழந்தைகளும் பள்ளியை மறந்து, நிறைய விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு…
செருப்புகள் – எழுத்தாளர் குட்டி ரேவதி
செருப்பு கிடைக்காத காலத்திலிருந்து விதவிதமான செருப்பு போடும் காலத்திற்கு வந்தவள் நான். வீட்டிற்குள் கூட செருப்பு அணிய வேண்டியிருக்கிறது. சிமெண்ட் தரையின் தன்மை அப்படி உடலுக்குக் கேடானது. இன்றும் வெளியூர் எங்கு சென்றாலும் அனிச்சையாக மக்களின் கால் நோக்கியே பார்வை போகும்.…
