ரூ.115 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், தற்போது வரை ரூ.115 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள், சுமார் 4.5 லட்சம் கிராமப்புற உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை […]Read More