கேரளாவைச் சேர்ந்த 70 வயதான பழங்குடியினப் பெண் நஞ்சம்மா லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு லண்டன் லிவர்பூல் நகரத் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த பாடகி நஞ்சம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்காகத் தேசிய விருது பெற்றவர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான நஞ்சம்மா கிராமியப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். அவர் பாடிய பாடல்களைக் கேட்ட கேரளத் திரை உலகினர் நஞ்சம்மாவிற்கு ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற […]Read More
சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இன்று (5-10-2022) முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கியுள்ளது. ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன் னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் இன்று முதல் 5ஜி […]Read More
நடிகர் விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து தலைமையில் அதிகாரபூர்வ இணைய பக்கங்கள் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. 2-10-22 அன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம், மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் தொடக்க விழா நடைபெற்றது, மேலும் இவ்விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. ஜூலை […]Read More
புதுடெல்லியில் “குளோபல் எம்பயர் ஈவென்ட்ஸ்” என்ற அமைப்பின் சார்பில் “ஐகான்ஸ் ஆப் ஆசியா 2022” விருது வழங்கும் விழா அண்மை யில் டெல்லி துவாரகாவில் உள்ள “ரேடிஸ்ஸன் ப்ளூ” ஹோட்டலில் சிறந்த முறையில் நடந்தது. இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முஹம்மதுவுக்கு “சிறந்த மென்பொருள் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த 38 நபர்களில் சிறந்த நபராக அசன் […]Read More
தமிழகத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டு 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்கிற செய்தி தமிழக மக்கள் அனை வரையும் பகீரிட வைக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே நான்கா வது இடமாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத் திய தரவுகள் உறுதி செய்துள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தவரை தற்கொலைகளில் சென்னை 2வது இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 39.8 […]Read More
உங்களை அறியாமல் ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி ஆன்லைனின் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை அழையுங்கள். பணத்தை எளிதில் திரும்பப்பெறலாம் என்கிறார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர். சென்னையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து ஓ.டி.பி. எண்ணைப் பெற்று அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற […]Read More
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த வரின் உடல் உறுப்புகள் முதன்முறையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவீன அறிவியல் துறையின் வளர்ச்சியால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் பெரும் பயன் விளைந்துவருகிறது. அதன் காரணமாக மக்கள் மத்தியில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது நல்ல அறிகுறி. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்பது […]Read More
இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் தலைமையில் வீராம்பட்டினம் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஜெம்மிஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும், செல்வா ஏற்பாட்டில் நீர்மோர், வெள்ளரி போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலச் செயலாளர் G.சரவணன் முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர்கள் முதலியார்பேட்டை மணிபாலன், வசந்த், நிர்வாகி நாகராஜ் மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Read More
ஒரு கதை கேட்போமா? இந்தியாவில் இதுவரை தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் சட்டம் 2000 என்று ஒன்றும் அதன் சீர்திருத்த சட்டம் 2008 என்றும் ஒன்றுதான் இருந்து வந்தது. 24 ஆகஸ்டு 2017-இல் தனியுரிமை (பிரைவஸி) என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும், அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பில் கூறியது. ‘தனியுரிமை’ என்றால் என்ன என்றும், பிரைவஸி என்னும் சொல்லுக்கான வரை யறை என்ன என்றும் உச்ச நீதிமன்றம் அந்தத் […]Read More
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னது போல “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் காணப்படும் வீடற்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு அரசு சாரா நிறுவனமான ‘டேக் கேர் இண்டர்நேஷ்னல்’ தொண்டு நிறுவனம் சேவையாற்றி வருகிறது. அதன்படி சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களின் கல்வி, உணவு, வாழ்வாதாரத்திற்கான […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!