மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இலவசமாக டாட்டூவாக போடப்படுகிறது. வான்ரென் டாட்டூ என்ற பார்லரின் உரிமையாளர் […]Read More
நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள்
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. வழக்கமான ஹாரர் ஜானர் படங்களில் இருந்து இந்த ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார் ஆஹா வைஸ் […]Read More
1980களின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பணியிலிருந்தபோது அப்போது கேரள அரசில் நிதியமைச்சராக இருந்த (பின்னாளில் முதல்வர்) உம்மன் சாண்டியை பத்திரிகைக்காக பேட்டி காண விரும்பினேன். அவரது மனைவி மரியம்மா என்னுடன் வங்கியில் பணியிலிருந்தார். அவர் மூலம் சந்திப்பு எளிதானது. “நாளை காலையில் பிரேக்பாஸ்ட்க்கு வந்துவிடச்சொன்னார்” என்று தகவல் தந்த அவர், “உங்களுக்காக என்ன செய்யட்டும்?” என்றார். “அமைச்சர் வழக்கமாக என்ன சாப்பிடுவாரோ அதுவே போதும் (அவர் வெஜிட்டேரியன் என்று தெரியும்)” என்றேன். அந்த ஞாயிறு காலை அவர் வீட்டிற்குப் […]Read More
டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய […]Read More
பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா
ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை தவிர்க்கலாம். ரூ1,000 அபராதத்துடன் ஆதார் – பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி அன்று முடிவடைந்து விட்டது. இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய […]Read More
இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு அனுப்பும். இந்த சந்திராயன் அடுத்த ஒன்றரை மாதம் நிலவுக்கு செல்லும் என்பதை தாண்டி, தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 இதை சரியாக வட்டப்பாதையில் நிறுத்துவதே பெரிய டாஸ்க்தான். அதிலும் கடைசி ஸ்டேஜ் மிகவும் கடினமானது ஆகும். இந்தியாவின் ராக்கெட்டுகளில் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite […]Read More
தனியார் தொலைக்காட்சியில், AI டெக்னாலஜி உதவியுடன் செயற்கை செய்தி வாசிப்பாளர் அறிமுகம் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று லிசா என்ற பெயரில் மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது ஓடிவி என்ற ஒடிசாவின் தனியார் தொலைக்காட்சி சேனல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் […]Read More
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றிருந்தது இத்திரைப்படம். கொரானா காலகட்டத்தில் வெளியாகிய இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான […]Read More
இனி சென்னை to திருப்பதி வெறும் 75 நிமிடங்களில் சென்று விடலாம் – வந்துவிட்டது வந்தே பாரத்! உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்களுக்கு திருப்பதி அருகாமையில் இருப்பதால் இந்த மாவட்ட மக்கள் அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் இனி சென்னையிலிருந்து […]Read More
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இன்று காலை 6.45 மணிக்கு நடை பயிற்சியை முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்தவர் யாரும் எதிர்பாராத நிலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது காவல்துறை வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தவர், 6.50 மணிக்கு மெய்க்காப்பாளர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துbகாண்டுள்ளார். பல மாதங்களாகக் குடும்பப் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்தவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தூக்கமின்மைக்காக மாத்திரையைப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 27 புதன்கிழமை 2024 )
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )