ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.😢 நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை…

பிப்.3-ல் திமுக அமைதிப் பேரணி..!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளை ஒட்டி பிப்.3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “காஞ்சி தந்த காவியத் தலைவர் – உலகத் தமிழர்…

விடுமுறை நாட்களில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை..!

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 8 மணி வரை…

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இரண்டாவது இந்திய உறுப்பினரானார் ரவி வர்மன்..!

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக ஏற்பு. சர்வதேச புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அமெரிக்கர்…

நாளை பட்ஜெட் கூட்டத் தொடர்..!

பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவித்திருந்தது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடரானது நாளை (ஜனவரி…

மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு : இஸ்ரோ தலைவர்..!

குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை விண்ணில் நேற்று ஏவினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “விண்வெளி ஆய்வுத் துறையில்…

ரஞ்சி கோப்பை கடைசி லீக் இன்று தொடக்கம்..!

டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறார். ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி…

கும்பமேளாவில்  நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 30 பேர் உயிரிழப்பு..!

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் ஜன.13ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று வருகின்றனனர். திரிவேணி…

“ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை…!

ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50,…

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு..!

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜன.25ஆம் தேதி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக…