நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியானது..!
கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் அணியின் லோகோ வெளியானது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருந்துவருவதால், தற்போது அஜித் குமார் தன்னுடைய பேஷனான கார் பந்தயத்தின் பக்கம் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் […]Read More