கேரள மாநிலம்கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து..!
கேரள மாநிலம் நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோயில் காளியாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிலிருந்து தீப்பொறி பறந்து, அருகில் பட்டாசு மூட்டைகள் வைக்கட்டிருந்த இடத்தில் விழுந்துள்ளது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறின. கோயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கு […]Read More