சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினை அவருக்கு இருந்தது.…
Category: முக்கிய செய்திகள்
“தக் லைப்” படத்திற்கு தடை விதிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்..!
கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக ‘தக் லைப்’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டித்து கர்நாடக கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’…
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..!
அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார். மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக…
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும் – அரசாணை வெளியீடு..!
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும். இதற்கான அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும்…
இன்று முதல் 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..!
கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். அவர் பயணத்தின் முதல் நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய கிழக்கு…
