தவெக மாநாடு தேதி மாற்றம்..!

18 முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து…

பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரேமலதா..!

பிரசார சுற்றுப் பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து…

சென்னை மெரினா கடற்கரையில் மேம்பாட்டுப் பணிகள் – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7.31 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

தூத்துக்குடியின் புதிய முனையத்தில் இருந்து விமான சேவை தொடக்கம்..!

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த 26-ந்தேதி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட…

உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு உருவான கதை..!

உலக அளவில் பிரபலமான திருப்பதி லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோரே இல்லை என்றே சொல்லலாம். உலக புகழ்பெற திருப்பதி லட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம்…

ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி..!

ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூலை) ரூ.1.96 லட்சம் கோடி ஜி.எஸ்.டி.…

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா..!

திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முடிவுற்ற திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டக்கூடிய திட்டங்கள் விபரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30…

சென்னையில் இன்று 6 வார்டுகளில் நடைபெறும் `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..!

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) 6 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை…

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்..!

கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான 27 கிலோமீட்டர் தூர கோவை பைபாஸ் சாலையை எல் அண்டு டி நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!