இன்றைய முக்கிய செய்திகள்

நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிந்த…

அயோத்தி இறுதி விசாரணை

‘அயோத்தி இறுதி விசாரணை: புத்தக கிழிப்பால் பரபரப்பு’ அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு அயோத்தி வழக்கில் மாலை 5 மணிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தல்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு. ”அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு”  ”டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” – சென்னை உயர் நீதிமன்றத்தில்…

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்! தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் – கரூர், பழனி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. கரூரிலிருந்து பகல்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூற முடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. வாதம்.சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது? ஜாமீன் வழங்க கூடாது என்பதற்காகவே,…

இன்றைய முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், நாளை ஆஜராக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன். சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்து ரூ. 76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்து ரூ. 70.15 ஆகவும் உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை.சென்னை,  கோவை, கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவு ’11 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு!’ நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி,…

இன்றைய முக்கிய செய்திகள்

திமுகவில் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவம் பிற பிற இளைஞர்களுக்கு கிடைக்குமா…? கனிமொழிக்கு தரப்பும் கவனிப்பு மற்ற பெண்களுக்கு கிடைக்குமா…? -நமது அம்மா நாளிதழ் விமர்சனம் ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக…

காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா – கிளம்பும் சா்ச்சை

என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சை குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!