இன்றைய முக்கிய செய்திகள்

கோவை அருகே வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!.கோவை, மேட்டுப்பாளையம், நடூர் என்ற கிராமத்தில் மழையினால், 4 வீடுகள் இடிந்து 4 பெண்கள், சிறுமி உள்பட 15 பேர் உயிரிழப்பு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விபத்து:…

ஆன்-லைன் – நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு

நீட் தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!

‘சாப்பிட வர மறுத்து’… ‘தோழிகள் சென்றதும்’… ‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!            திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   …

முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வரும் 10ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம். மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்குகிறது. அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு…

செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்!

செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்! டிசம்பர் 6ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை, 40% அளவிற்கு ஜியோ நிறுவனம் உயர்த்த இருப்பதாக தகவல்! இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தங்கள் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை…

வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்…

புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்!

புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்! கடந்த வாரம் லோக் சபாவில் டி.டி.எச். சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்து எம்.பிக்கள் சுதாகர் துக்காராம் ஷ்ராங்கே மற்றும் ப்ரதிமா பௌமிக் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஒரு முறை இன்ஸ்டாலேஷன் சார்ஜ் கட்டிய…

16 வயது சிறுவன் பஸ் முன்பகுதியில் விழுந்து இறந்தான்

சற்று முன் நெல்லை பாளை பஸ் ஸ்டாண்டு அருகில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு விரைவுப் பேருந்து செல்லும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் 16 வயது மதிக்கத்தக்க உள்ள சிறுவன் ஓட்டி சென்றான் தடுமாறி பஸ் முன்பகுதியில் விழுந்து தலை நசுங்கி…

வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்

வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார். ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக்…

1ம் தேதி முதல் FASTag அமல்!

1ம் தேதி முதல் FASTag அமல்! டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை கடக்க பாஸ்ட் டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!