ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி…
Category: முக்கிய செய்திகள்
பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து…
83 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..! ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து காபூல் நகரத்தை நோக்கி போயிங் நிறுவனத்தை சேர்ந்த…
கேரள மாணவி, ஆன்ரோஸ் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயிரிழப்பு
கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சென்ற மாதம் 21-ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்த போலீசாரின் அறிக்கையில் அதில் மாணவி ,…
இன்றைய முக்கிய செய்திகள்
அதிரடியாக குறைந்தது வெங்காய விலை! சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ரூ.40 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.60க்கும் விற்பனை. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக தகவல். சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர்…
ராமேசுவரம் மீனவா்கள் 11 போ்இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு:
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் 11 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று…
பலி எண்ணிக்கை 106-ஆக உயா்வு…!!!
சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது.…
13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்….
கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்கள் உள்ளிட்டவை வெற்றிகரமாக நீக்கப்பட்டன. உறவினர் மரணத்தால் 7-ஆம் வகுப்பு பயின்று வந்த கோவையைச் சேர்ந்த 13…
விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி – குடியரசு தினத்தை முன்னிட்டு
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறைக்கான பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம். திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல்…
இன்றைய முக்கிய செய்திகள்
ஹெலிக்காப்டர் விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு. தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். ஹெலிக்காப்டர் விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.…
இந்த ரூல்ஸ்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்:-ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாஸிட் (FD) கணக்கிலிருந்து பிபிஎஃப் கணக்கு வரை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. “உங்களுடைய தேவை என்னவாக இருந்தாலும் – உங்கள் நிதிகளின் முதலீடு அல்லது உங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான…
