எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்…..! சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில்…
Category: முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்
சென்னையில் மட்டும் தேர்வு கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 7 மையங்களில், 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு-சென்னையில் மட்டும் தேர்வு நடக்கும் என அறிவிப்பு. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட…
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.…
சேலம் மாவட்டம் – கால்நடை ஆராய்ச்சி பூங்கா திட்டப் பணி
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய…
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை – மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளது.பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக்…
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி
இன்று சாதனைகள் படைத்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி நினைவு நாள் பிப்ரவரி 9, 2001. நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான். ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’வாராவாரம்…
குழந்தை பிறப்பிற்கு பின் தாயைப் போலவே தந்தைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை…
டிஎன்பிஎஸ்சி தேர்வெதிய கவிதா முன்ஜாமீன்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்…
ஒருநொடி செய்திகள்
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல். சென்னை, மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை கைப்பற்றியது வருமான வரி துறை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில்…
5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு ரத்து: கல்வியாளா்கள் கருத்து….
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கல்வியாளா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். பேராசிரியா் தி.ராசகோபாலன்: ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது நல்லது. ஏனெனில் அந்த…
