தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.…
Category: முக்கிய செய்திகள்
G20 – சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் !
இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ், சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17-19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின்…
“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்”
நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை…
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடும் காட்டுத் தீ!
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரும் காட்டுத்தீ ஏற்பட்டு…
ராகுல்காந்தி எம்.பி வயநாடு வருகை!
மீண்டும் எம்.பி.யாக பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நீலகிரி வழியாக வயநாடு செல்லும் ராகுல்காந்தி, அங்கு தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார் என தகவல்கள் சொல்லப்படுகிறது. 12 மற்றும் 13-ந் தேதிகளில் கேரளா…
ஆந்திர தக்காளி வரத்தால் குறைகிறது விலை!
சென்னை மற்றும் வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் தக்காளி விலைகள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். தக்காளி கடந்த வாரங்களில்…
தவிருங்கள் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை…!!!
வீட்டில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையும், எவர்சில்வர் டப்பாக்களையும் பயன்படுத்தலாம். ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் . வெளியில் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போக வேண்டும். ப்ளாஸ்டிக் கவர்களுக்கு…
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் உரை
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.தன் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர்…
மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னைஅனிஷ் ஜெயின் !
ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் விரைவில் வெனிசுலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள உள்ளார். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அமித் ஜெயின் – அனுபமா ஜெயின் தம்பதியினர் சென்னையில்…
