டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று இரவு…
Category: முக்கிய செய்திகள்
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு ஆய்வு..!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்த நிலையில், வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். சமீபத்தில் வங்கக்கடலில் உருவான, ‘பெஞ்சல்’ புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.…
சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை..!
மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, சந்திரா உள்ளிட்ட 130 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை…
மஹாராஷ்டிராவுக்கு கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..!
வளர்ச்சி திட்டங்களுக்காக மஹாராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இன்று மாலை பதவியேற்க இருக்கிறார்.…
தெலுங்கானாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி..!
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறையில் மூன்றாம் பாலினத்தவர் போக்குவரத்து உதவியாளர்களாக நியமிக்க முதல்வர் ரேவந்த்…
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்பு..!
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மன்மோகனின் பெயரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. பரிந்துரையின்பேரில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகனை நியமிப்பதற்கு…
